Tab Realm

TAB by Song : 328916
A B C D E F G H I J K L M N O P Q R S T U V W X Y Z
Tab List Area
1 Pages 1 Results

Punnagai Mannan - Enna Saththam Indha Neram by Misc Soundtrack/Ilaiyaraaja, S. P. Balasubrahmanyam


 Punnagai Mannan - Enna Saththam Indha Neram



Tuning:E A D G B E
Capo:no capo

C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
உயிரின் ஒளியா
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
நதியின் ஒளியா
D           E
 கிளிகள முத்தம் தருதா
D         E      D        A
அதனால் சத்தம் வருதா அடடா ஆ
 
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
உயிரின் ஒளியா}
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
உயிரின் ஒளியா
C#m
என்ன சத்தம்இந்த நேரம்
Bm           C#m
நதியின் ஒளியா
 
F#m                             A
கன்னத்தில் முத்தத்தின் ஈரம் அது காயவில்லையே
F#m                            A
 கண்களில் ஏன் அந்த கண்ணீர் அது யாராலே
F#m                               A
கன்னியின் கழுத்தை பார்த்தால் மணமாகவில்லையே
F#m                             A
 காதலன் மடியில் பூத்தாள் ஒரு பூ போலே
 
E    Am              E           F#m
மன்னவனே உன் விழியால் பெண் விழியை மூடு
E   Am                     E       F#m
 ஆதரவாய் சாய்ந்து விட்டால் ஆரிராரோ பாடு
Bm   F#m Bm    F#m
ஆரிராரோ இவர் யார் எவரோ
   Bm     E    A   E
பதில் சொல்வார் யாரோ
 
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
உயிரின் ஒளியா}
 
F#m                         A
கூந்தலில் நுழைந்த கைகள் ஒரு கோலம் போடுதோ
F#m                     A
தன்னிலை மறந்த பெண்மை அதை தாங்காதோ
F#m                                       A
உதட்டில் துடிக்கும் வார்த்தை அது உலர்ந்து போனதோ
F#m                          A
உள்ளங்கள் துடிக்கும் ஓசை இசை ஆகாதோ
 
E       Am                E          F#m
மங்கையிவள் வாய் திறந்தால் மல்லிகை பூ வாசம்
E      Am              E          F#m
ஓடையெல்லாம் பெண் பெயரை உச்சரித்தே பேசும்
Bm    F#m    Bm      F#m
யார் இவர்கள் இரு பூங்குயில்கள்
Bm   E     A    E
இளம் காதல் மான்கள்
 
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
உயிரின் ஒளியா}
C#m
என்ன சத்தம் இந்த நேரம்
Bm           C#m
நதியின் ஒளியா
D           E
 கிளிகள முத்தம் தருதா
D         E      D        A
அதனால் சத்தம் வருதா அடடா ஆ




--------