TAB by Song : 300802
Tab List Area
1 Pages 1 Results
Ejamanane Ejamanane by John Jebaraj Ejamanane Ejamanane Tuning:E A D G B E Key:G Capo:no capo G Em எஜமானனே எஜமானனே ejamananE ejamananE C Am D உம் சேவைக்காய் என்னை அழைத்தீர் um sEvaikkay ennai azhaiththIr G அழியும் என் கைகளை கொண்டு azhiyum en kaikaLai koNtu Em அழியா உம் ராஜ்ஜியம் கட்ட azhiya um rajjiyam katta C Am D பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் paiththiyamana ennai therinthetuththIr G அழியும் என் உதடுகள் கொண்டு azhiyum en uthatukaL koNtu G7 அழியா உம் வார்த்தையை சொல்ல azhiya um varththaiyai solla C Am D எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர் eththanay vazhntha ennai pirinthetuththIr C Em D ஆராதிப்பேன் அதை எண்ணியே aarathippEn athai eNNiyE C Em D வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே vazhnaLellam ummai mattumE C G C Bm ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn D Em D G ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn G Em என்னில் என்ன நன்மை கண்டீர் ennil enna nanmai kaNtIr C Am D என்னை அழைத்து உயர்த்தி வைத்தீர் ennai azhaiththu uyarththi vaiththIr Em அழியா உம் ராஜ்ஜியம் கட்ட azhiya um rajjiyam katta C Am D பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் paiththiyamana ennai therinthetuththIr G அழியும் என் உதடுகள் கொண்டு azhiyum en uthatukaL koNtu G7 அழியா உம் வார்த்தையை சொல்ல azhiya um varththaiyai solla C Am D எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர் eththanay vazhntha ennai pirinthetuththIr C Em D ஆராதிப்பேன் அதை எண்ணியே aarathippEn athai eNNiyE C Em D வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே vazhnaLellam ummai mattumE G Em உம் சித்தத்தை நான் செய்வதே um siththaththai nan seyvathE C Am D அனுதினமும் என் போஜனம் anuthinamum en pOjanam Em அழியா உம் ராஜ்ஜியம் கட்ட azhiya um rajjiyam katta C Am D பைத்தியமான என்னை தெரிந்தெடுத்தீர் paiththiyamana ennai therinthetuththIr G அழியும் என் உதடுகள் கொண்டு azhiyum en uthatukaL koNtu G7 அழியா உம் வார்த்தையை சொல்ல azhiya um varththaiyai solla C Am D எத்தனாய் வாழ்ந்த என்னை பிரிந்தெடுத்தீர் eththanay vazhntha ennai pirinthetuththIr C Em D ஆராதிப்பேன் அதை எண்ணியே aarathippEn athai eNNiyE C Em D வாழ்நாளெல்லாம் உம்மை மட்டுமே vazhnaLellam ummai mattumE C G C Bm ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn D Em D G ஆராதிப்பேன் ஆராதிப்பேன் aarathippEn aarathippEn -----------